"அன்போ அடியோ கொடுக்கும் போது யோசிச்சு கொடுக்கணும்".. வெளியானது வாரிசு டிரைலர்.. அடித்து தூள் கிளப்பி வரும் ரசிகர்கள்..!

0 6289
"அன்போ அடியோ கொடுக்கும் போது யோசிச்சு கொடுக்கணும்".. வெளியானது வாரிசு டிரைலர்.. அடித்து தூள் கிளப்பி வரும் ரசிகர்கள்..!

வாரிசு டிரைலர் வெளியானது

விஜய்யின் வாரிசு திரைப்பட டிரைலர் வெளியானது

வாரிசு திரைபடத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பு

சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பு

விஜய் ரசிகர்கள் உற்சாகம்

வாரிசு திரைப்பட டிரைலர் வெளியானதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை ரோகிணி திரையரங்கம் முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments